கும்ப ராசி அன்பர்களே …! இன்று பணவரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பால் உற்பத்தி பெருகி தொழிலும் அபிவிருத்தி வங்கி லாபம் கூடும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். உள்ளம் அமைதியாக இருக்க தியானம் மேற்கொள்ள வேண்டும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும்.
இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் மதிப்பு கூடும். செலவுகளும் அதிகரிக்கும் கவனம் கொள்ளுங்கள். அடுத்தவர் மூலம் மன சங்கடங்கள் போன்றவை ஏற்படலாம். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு இடமாற்றம் போன்ற பிரச்சினைகள் இருக்கும் கவனத்தில் கொள்ளுங்கள். காதலர்கள் இன்று பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
திருமண முயற்சிகள் போன்றவற்றின் மேற்கொள்ளுங்கள் மிக சிறப்பாக நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.