கும்ப ராசி அன்பர்களே …! அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். இதமான அணுகுமுறை வேண்டும். சுற்றுச்சூழலின் காரணத்தினால் சிலருக்கு தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும்.
நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை பார்ப்பவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். கடன் வாங்கி இருப்பவர்களுக்கு தங்கள் கடனை திருப்பி செலுத்தும் நேரம் உருவாக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபட வழிகள் பிறகும். புதிதாக தயவுசெய்து கடன்கள் மட்டும் இப்போதைக்கு வேண்டாம். தொழிலை நீங்கள் சரி செய்வதற்காக கடுமையாகவும் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் சீராகவே இருக்கும்.
பெண்களுக்கு செலவு அதிகரிப்பதால் மன நிம்மதி இருக்காது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.