Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…குழப்பம் உண்டாகும்…வளர்ச்சி ஏற்படும்…!

கும்ப ராசி அன்பர்களே …!       இன்று  பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். உபரி பண வருமானம் வந்து சேரும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவர் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம்.

பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கையாகவே இருங்கள். உங்கள் உறவினரிடம் எந்த உறுதியும் தராமல் இருப்பது நல்லது. சின்ன சின்ன செலவுகளை சந்திக்க நேரலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாகத்தான் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்கள் இன்று உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.  மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாக தான் செல்லும்.

இன்று காதலர்கள் மற்றும் பொறுமை காக்க வேண்டும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். கோபங்கள் அவ்வப்போது தலை தூக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |