கும்ப ராசி அன்பர்களே …! மனச்சுமை குறையும் நாளாக இருக்கும். மங்கள நிகழ்வு குடும்பத்தில் நடைபெறும் வாய்ப்பு இருக்கு. மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும்.
இன்று பிறரிடம் பேசும் போதும் பழகும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அக்கம்பக்கத்தார் இடம் அன்பு காட்டுங்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் இழுபறியான நல்லாதான் இருக்கும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடித்து ஆக வேண்டும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்னை வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கை எழுதியதும் போட வேண்டாம்.
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். சில முக்கிய செலவுகளும் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெளிர் பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் நீல நிறம்.