Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…எதிர்ப்புகள் விலகும்…மனமகிழ்ச்சி உண்டாகும்….!

கும்ப ராசி அன்பர்களே …!  இன்று எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பயணங்கள் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பிள்ளைகளின் கல்வி பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். இன்று மேலிடத்தில் கொஞ்சம் கவனமாக பேசுங்கள் அவரிடம் கோபமான பேச்சை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆதாயம் தரும் பதவிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். தேவையில்லாத வாக்குறுதிகளை மட்டும் கொடுக்க வேண்டாம்.

காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சரியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |