Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…காரியத்தடை, வீண் அலைச்சல் ஏற்படும்…கடன்கள் வாங்க வேண்டாம்…!

கும்ப ராசி அன்பர்களே …!     இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். நிறுவிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரம் பதவி கிடைக்கும். காரியத்தடை, வீண் அலைச்சல், டென்ஷன் போன்றவை கொஞ்சம் இருக்கும் கவனம் இருக்கட்டும். மனநிம்மதி குடும்பத்தில் இருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் சாதகமாகவே உங்களுக்கு ஏற்ற போல் செய்து முடிப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஓரளவு கைகொடுக்கும்.

நல்ல பலனை தேடி சென்றவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.  புதிதாக கடன்கள் மற்றும் நீங்கள் வாங்க வேண்டாம். கணவன் மனைவி எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத விஷத்தை பேசிவிட்டு பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். அக்கம்பக்கம் கண்டிப்பாக அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும். அதே போல காதலர்கள் என்று பொறுமை காக்க வேண்டும்.

பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். வாக்குவாதங்கள் வரும் பட்சத்தில் விலகி இருப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் எங்கள் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை  செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |