Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…அலைச்சல் அதிகரிக்கும்…எதிலும் நிதானம் தேவை …!

கும்ப ராசி அன்பர்களே …!    வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். இன்று நண்பர்கள் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வதால் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது.

பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடன் இருப்பவருடன் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். ரகசியங்களையும் கையாள்வதில் கண்டிப்பாக கவனம் வேண்டும். ஏன் நிதி மேலாண்மையில் கவனம் இருக்கட்டும். பண விஷயத்தில் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். மற்றவர் பார்வையில் படும்படி பணங்கள் ஏதும் எண்ணவேண்டாம். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாகவே இருக்கும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கிறது.

வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு கூட நல்ல தீர்வு கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்குஅதிஷ்டத்தையே கொடுக்கும் . அதுமட்டுமில்லாமல் என்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும் என்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை மேற்கு அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5 அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |