Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…வாய்ப்புக்கள் அதிகரிக்கும்…நன்மை உண்டாகும்…!

கும்ப ராசி அன்பர்களே …!  இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரம் பதவி கிடைக்கும். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் இருக்கும். அனைத்து விஷயங்களிலும் இன்று உங்களுக்கு நல்லதே நடக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மட்டும் கவனமாக இருங்கள்.

உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரும். நிதி நெருக்கடியை இன்று சமாளிக்கும் நாளாகவே இருக்கும். கவலையிலேயே அனைத்து விஷயங்களையும் நீங்கள் சிறப்பாகவே எதிர்கொள்வீர்கள். வசீகரமான தோற்றதால் அனைவரையும் கவர்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கும் சிறப்பான நாளாகவே இருக்கும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள்.

தேவையில்லாத விஷயத்திற்கெல்லாம் கோபப்பட வேண்டாம். மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மேலும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கட்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |