Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…காரியத்தடை உண்டாகும்…முயற்சிகள் கைகூடும்…!

கும்ப ராசி அன்பர்களே …!      நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு, அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். காரியத்தடை தாமதம் வீண் அலைச்சல் போன்றவையும் இருக்கும்.

கவனமாக செயல்படுங்கள் எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.  பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதனால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றமான நிலையிருக்கும் என்றாலும் ஓரளவு சீராக இருக்கும் காதலர்களுக்கு இன்று நாள் இனிமையான நாளாக இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கை உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |