Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…மனவருத்தம் உண்டாகும்…பொறுமை தேவை…!

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று சிலரது செயல் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும்  படியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை தாமதம் இதை சரி செய்ய வேண்டும். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளலாம். தொழில் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது.

காரிய தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலக பணிகள் நடைபெறும். கண்டிப்பாக இன்று பொறுமை காக்க வேண்டும். கேள்விக்கு உடனே பதில் கண்டிப்பாக தரவேண்டும். சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள் தேவை இல்லாத உணவு வகைகளை உண்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். அதே போல இருக்கக் கூடிய சூழ்நிலையில் புதிதாக கடன் வாங்க வேண்டாம் கவனம் கொள்ளுங்கள்.

நிதி மேலாண்மையில் மட்டும் இருக்கட்டும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |