Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு… நம்பிக்கை கூடும் …பதவிகள் கிடைக்கும் …!

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பெரிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கலாம். அன்பளிப்புகளை பெறுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்க வழிவகை இருக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவர் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதம் ஏற்படலாம். மற்றவர்களுக்காக தயவுசெய்து எந்தவித பொறுப்புக்களையும் ஏற்க வேண்டாம் .இன்று எந்தவித வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக தான்  நீங்கள் இருக்க வேண்டும்.இன்று பொதுநல அக்கறை செலுத்துவீர்கள் சமூகத்தின் மீது மிகப்பெரிய அளவில் அக்கறை கொள்வீர்கள்.

எதையும் செய்து முடித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையும் விழுங்கும். காதலர்களுக்கு இன்ற இனிமையான நாளாக இருக்கும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு  செயல்பாடுகள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |