Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… நேசம் அதிகரிக்கும்…பாராட்டுகளை பெறுவீர்கள் …!

 

கும்பம் ராசி அன்பர்களே …!   இன்று உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அவரிடம் கொஞ்சம் விலகி இருப்பதே ரொம்ப நல்லது. தனவரவு உண்டாகும். பெரியோர்களின் நேசம் ஏற்படும். தொழில்வளம் பெருக, குடும்பத்தில் இருப்பவர் நலனுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். கணவர் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றிபெற துணிச்சலும் செயல்படுவீர்கள். இன்று திறம்பட காரியங்களை செய்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். காதலர்களுக்கு இன்று நாள் இனிமையான நாளாக அமையும்.

காதலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியங்களை  செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்:3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |