Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…பதற்றம் குறையும்…பிரச்சனைகள் தீரும்…!

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று வீண் பேச்சு பேச நேரிடும். வெளியே இருக்கும்  பணியை நிறைவேற்றுவதால் பதற்றம் குறையும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தனவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். வீட்டுக்கு தேவையான பொருள்கள் சிலவற்றை வாங்க கூடும். பெண்கலால் தடைகள் ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் உங்களை பாதிக்காது.

குடும்ப நிர்வாகம் பிரச்சினை இருக்காது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். சாமர்த்தியமான பேச்சின் மூலமும் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். சாதாரமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறைகாண கூடும். வாகனங்களில் செல்லும்பொழுதும் ஆயுதங்களைக் கையாளும் பொழுது ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும்.

காதலர்கள் இன்று இனிமையான நாளாக இருக்கும். அவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். அதே போல கணவன் மனைவிக்கும் இன்று ஒற்றுமை கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்.

Categories

Tech |