Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…பயம் ஏற்படும்…அரசியல் ஆதாயம் உண்டு…!

கும்ப ராசி அன்பர்களே …!  குடும்ப பொறுப்புகள் கூடும் நாள் ஆக இருக்கும். வருவாய் திருப்திகரமாக இருக்கும். அரசியல் ஆதாயம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரலாம். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். இன்று எதிலும் பயம் கொஞ்சம் இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் போன்றவை ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். ஜீரண கோளாறு போன்று ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம்.

செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அடுத்தவரை நம்பி எந்த வித காரியத்தில் இறங்குவதில் முழுதும் கவனமாக இருங்கள். பொறுமை இருந்தால் மட்டும் இன்று என்னால் மிகச்சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எப்பொழுதுமே கவனம் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் அது போல மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை என்ன வேண்டாம்.

சமூகத்தின் மீது அக்கறை கொள்வீர்கள். காதல் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமை காப்பது ரொம்ப முக்கியம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |