Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! செலவுகள் அதிகரிக்கும்….! நிம்மதி இருக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! சிறப்பாக செயல்படக் கூடிய அமைப்பு இருக்கும்.

இன்று வரவுக்கு மிஞ்சிய சமாளிக்க முடியாத அளவுக்கு செலவுகள் இருக்கும். கருத்து வேறுபாடுகளை தவிர்க்க பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கண்டிப்பாக நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் கூடும். பிள்ளைகளுக்காக செய்யக்கூடிய பணிகள் திருப்தியைக் கொடுக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கிவிடும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். எதிர்காலம் குறித்த சில திட்டங்கள் இருக்கும். சிறப்பாக செயல்படக் கூடிய அமைப்பு இருக்கும்.

இன்றைய நாளை நீங்கள் அற்புதமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆதாய பணவரவு இருக்கும். கண்டிப்பாக நல்லது நடக்கும். மனதிற்குள் நிம்மதி இருக்கும். எல்லாம் சிறப்பாக செல்லும். காதல் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் கண்டிப்பாக திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும். படிப்பில் முன்னேற்றம் இருக்கும். கல்வி மீது உயர்ந்த எண்ணங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |