கும்பம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.
இன்று நண்பரிடம் கேட்ட உதவிகள் கொஞ்சமாக தான் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சிறப்பாக பணிபுரிய வேண்டும். பண வரவு சீராக இருக்கும். கண்டிப்பாக நன்மைகள் எதிர்பார்க்கலாம். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கான சூழல் இருக்கின்றது. அதிகப்படியான உழைப்பு இருக்கும். அதனால் நித்திரை கொஞ்சம் தாமதமாக இருக்கும். நித்திரையில் இனிய கனவுகள் வருவதற்கான சூழல் இருக்கும். கற்பனை திறன் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.சாதுர்யமாக எதையும் அணுகி வெற்றி கொள்வீர்கள். அடுத்தவரிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். எதையும் நிதானமாக கையாள வேண்டும். சின்ன விஷயங்கள் மூலம் மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்தியோகத்திலும் வீட்டிலும் பொறுப்புகள் அதிகமாக இருக்கும்.
விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும். பெண்கள் உற்சாகத்துடன் எந்த ஒரு பணியிலும் ஈடுபட முடியும். காதலில் உள்ளவர்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும். காதல் கைகூட கூடிய சூழல் இருக்கும். காதலின் நிலைபாடுகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு இன்றைய நாள் தைரியம் கூடும். மனதில் இருந்த கஷ்டங்கள் தீர்ந்து விடும். மாணவர்களுக்கு தடைகள் விலகி கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்கால நலனுக்காக எடுக்கும் சில முக்கிய முடிவுகள் வெற்றியை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்