கும்பம் ராசி அன்பர்களே.! குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
இன்று நல்ல வரவேற்பு மனம் நிறைவு கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். சுமாராகத்தான் பணவரவு இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மனதிற்குள் இருக்கும். அதனை நீங்கள் செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக ஏற்படும். புதிய அனுபவங்கள் கண்டிப்பாக கைகொடுக்கும். மனவருத்தங்கள் நின்றுவிடும். பிரச்சனைகள் நீங்கிவிடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கிவிடும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர்களிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி எல்லாவிதமான செயலும் சிறப்பை ஏற்படுத்தும். திறமையை வெளிப்படுத்தும் நாள் என்று சொல்லலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
எல்லாம் சுமுகமாக நடக்கும். இன்று தொழிலை விரிவாக்கம் செய்ய பல திட்டங்கள் இருக்கும். மற்றவர்களிடமிருந்து உதவிகள் பெற முடியும். இறை வழிபாட்டில் நம்பிக்கை சொல்லும். இறைவழிபாடு என்பது மாற்றத்தை கொடுக்கும். மனநிறைவு கொடுக்கும். காதலும் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிடைப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு