Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! சச்சரவுகள் விலகிவிடும்….! மரியாதை கிடைக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில் இருந்த சண்டைகள் தீர்ந்துவிடும்.

இன்றைய நாள் பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பகை மாறும். கூட்டாளிகளுடன் இன்று ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட் சேர்க்கை ஏற்படும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். கடனாக சிலரிடம் பணம் வாங்க வேண்டிய சூழல் இருக்கும். மதிப்பும் மரியாதையும் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டி ஊக்கப்படுத்த கூடும். வியாபார வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உபரி பணவரவு இருக்கும். சுப செய்திகள் கண்டிப்பாக வரக்கூடும். திருமண தடைகள் கண்டிப்பாக விலகிவிடும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் தீர்ந்துவிடும். சச்சரவுகள் விலகிவிடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு ஏற்படும். ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள்.

பிள்ளைகளுடைய கல்விக்காக கொஞ்சம் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கும். புத்தி சாதுர்யம் இருக்கும். காதல் எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். காதலின் நிலைபாடுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும். கண்டிப்பாக உங்களுடைய காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவர்கள் கல்விக்காக முயற்சிகள் எடுத்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு தன வரவு கூடும். கல்வியில் மென்மேலும் உயரமான இடத்திற்கு செல்ல முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் அடர் நீலம்

Categories

Tech |