Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! அனுசரித்து செல்ல வேண்டும்….! மன தைரியம் வேண்டும்….!!

கும்பம் ராசி நேயர்களே.! எதிர்பார்த்த உதவி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். மனதை நீங்கள் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கண்டிப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அலட்சியம் இருக்கக்கூடாது. புகழ் மிக்கவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வீடு மாற்ற வேண்டிய எண்ணம் இருக்கின்றது. இன்று தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட்டால் மனசு மனசோர்வு ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக பேசவேண்டும். எதிர்பார்த்த உதவி கண்டிப்பாக கிடைக்கும். அதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். பயணங்களால் புதிய அனுபவம் பிறக்கும். பயணங்கள் அலைச்சலைக் கொடுத்தாலும் முன்னேற்றத்தை கண்டிப்பாக கொடுக்கும். குடும்ப பொறுப்புகள் சிலருக்கு அதிகமாக இருக்கும். அதை உங்களால் சமாளித்துவிட முடியும்.

நிர்வாகத் திறமையும் பளிச்சிடும்.  குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனைவி இருவரும் உதாசீனப்படுத்தாமல் இருந்தாலே மன வருத்தம் இல்லாமல் இருக்கலாம். காதலில் உள்ளவர்களுக்கு நிலைமை கட்டுக்குள் இருக்கும். காதல் கைகூடும் சூழல் இருக்கின்றது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளக் கூடிய அமைப்பு இருக்கின்றது. மாணவர்கள் கல்வியில் சாதிக்க முடியும். அவ்வப்போது ஏற்படும் குழப்பங்களை சரி செய்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியமும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |