கும்பம் ராசி அன்பர்களே.! கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும்.
இன்று உயர் அதிகாரிகளால் உதவிகள் கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும். புது புது நட்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வாழ்க்கைத் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். சந்தோஷமான சூழல் அமையும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நாட்டுபற்று மிக்கவரின் நட்பு கிடைக்கும். எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். மனதிற்குள் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். கோபம் இல்லாமல் பேச வேண்டும். அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிரிகளின் தொல்லை இருந்தாலும் சமாளிக்க வேண்டும். கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்ல வேண்டும்.
அவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். அதனால் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். செல்வாக்கு உயரும். பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நல்லது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். ஏற்கனவே காதலில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். நினைத்தது நடக்கும் நாடாக இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் அரவணைப்பும் உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்