கும்பம் ராசி அன்பர்களே.! மனதை நீங்கள் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இன்று உங்களின் அணுகு முறையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கண்டிப்பாக நல்ல பலன் தேடிவரும். எதிர்மறையாக பேசுபவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். பிரிந்துசென்ற உறவினர்கள் மீண்டும் வரக்கூடும். தொழில் வியாபாரம் செழித்து மீண்டும் இன்பம் காண கூடும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பொறுமையாக இருந்து எதையும் செய்ய முடிப்பீர்கள். அலுவலக வேலைகளில் சீக்கிரம் செய்து முடிப்பீர்கள். நல்ல பலன் கண்டிப்பாக இருக்கும். தேவையற்ற சிந்தனை மனதில் கஷ்டத்தை கொடுக்கும். குழப்பம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் மனதை நீங்கள் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
காதல் என்ற மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் கண்டிப்பாக முன்னேற்றத்தைக் கொடுக்கும். கவலைப்படாமல் இருக்க வேண்டும். இல்லத்தில் பேசி எந்த ஒரு விஷயத்தையும் சீக்கிரம் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். குடும்ப கஷ்டங்களை நினைத்து பாடங்களை நன்கு படிப்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்