Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! வார்த்தைகளில் தெளிவு வேண்டும்….! செலவை குறைக்க வேண்டும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! முன்கோபங்கள் இல்லாமல் பேசவேண்டும்.

இன்று வெற்றிகள் வந்து குமிவதால் மனதிற்குள் தெம்பு மகிழ்ச்சியும் பிறக்கும். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். குழந்தைகளுடைய கல்விக்காகச் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கும். மனைவிக்கு என்ன வேண்டுமோ வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். பிரச்சனைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட்டு மனதை வருத்தி கொள்ள வேண்டாம். பணி நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட நேரிடும். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். முன்கோபங்கள் இல்லாமல் பேசவேண்டும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.

செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு எதிர்பாராத செயல்கள் மூலம் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் திறம்பட செயல்பட முடியும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கல்விக்கான முடிவுகளில் தெளிவு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும்  மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வட கிழக்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 7                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |