கும்பம் ராசி அன்பர்களே.! வார்த்தைகளில் தெளிவு இருக்கும்.
இன்று பெருமைகள் வந்து சேர இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக சிவாலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். எல்லா விதமான நன்மைகள் ஏற்படும். எடுத்துக்கொண்ட காரியங்களை மிகச் சிறப்பாக உங்களால் செய்ய முடியும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருக்கும். முன்னோர் சொத்துக்களில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீரும். அங்கிருந்து வரக்கூடிய தகவல்கள் எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். லாபத்தை பெருக்கிக் கொள்ள முடியும். வழக்கு விவகாரங்களில் வெற்றியை ஏற்படுத்திக் கொள்ள முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீர்படும். வார்த்தைகளில் தெளிவு இருக்கும். நிதானமான சூழல் இருக்கும்.
மற்றவரிடம் கடிந்து கொள்ளாமல் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகள் சரியாகும். விட்டு போன உறவுகள் மீண்டும் வரக்கூடும். எந்த ஒரு நிலையிலும் நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணங்கள் இருக்கும். சுய முயற்சியில் முன்னேறுவதற்கான சூழல் இருக்கும். காதல் மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் பிரச்சனையை கொடுக்காது. சுமுகமான உறவை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு மேற்கல்விக்கான முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம். கவனத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை