Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! சந்தோசம் பெருகும்….! முன்னேற்றம் இருக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! திட்டமிட்ட பணிகளில் முன்னேற்றம் இருக்கும். 

இன்று நவீன வாகன யோகம் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். வருமானம் வரக்கூடிய வழியை கண்டு கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த கடன் தாமதமாக கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காத பதவி உயர்வு கிடைக்கும். எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்ய முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாகப் உங்களுடைய பணிகளை நீங்கள் கவனித்துக் கொள்வார்கள். மன அமைதி ஏற்படும். கண்டிப்பாக இன்று மிகச் சிறப்பான நாளாக இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய பணியை நீங்கள் சிறப்பாக செய்யலாம். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். நினைத்தது நல்லபடியாக நடக்கும். திட்டமிட்ட பணிகளில் முன்னேற்றம் இருக்கும். எண்ணற்ற சந்தோஷம் இருக்கும்.

நல்ல சிந்தனை உதிக்கும். கடன் பிரச்சனையிலிருந்து விடுபட கூடிய அமைப்பு இருக்கும். காதலில் உள்ளவர்கள் சிறு குழப்பம் ஏற்படும். பொறுமையாக இருந்து எதையும் கையாள வேண்டும். கண்டிப்பாக உங்கள் காதல் கைகூடி விடும். மாணவர்களுக்கு எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதையும் யோசித்து செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்

Categories

Tech |