Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! கவனம் தேவை….! புத்திகூர்மை வெளிப்படும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும்.

உங்களை அனுமதித்தவர் அன்பு பாராட்டுகின்ற இனிய சூழல் உருவாக்கி கொடுத்பீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணபரிவர்த்தனை திருப்திகரமாக அமையும். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனகவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும். காரியத்தில் அனுகூலமும் இருக்கும். பணவரவும் தாராளமாக இருக்கும். உங்களுடைய புத்தி கூர்மை வெளிப்படும். அறிவு திறமையினால் எல்லாம் உங்களுக்கு சாதகமாக நடக்கும். சில இடங்களில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது எழும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும்.

பெண்கள் தைரியமாக காணப்படுவீர்கள். காதல் பிரச்சனையை கொடுக்காது. ஏற்கனவே இருந்த பிரச்சனைகள் மூலம் அனுபவத்தை கற்றுக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உங்க நடவடிக்கை இருக்கும். அதனால் காதலும் கைகூடும். மாணவர்களுக்கு சிந்தனை திறன் அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறக்கூடிய அம்சம் சிறப்பாக இருக்கும்.அதேபோல் விளையாட்டுத் துறையிலும் சாதிக்க கூடிய சூழல் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் ஊதா

Categories

Tech |