Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! மாற்றங்கள் நிகழும்….! நிம்மதி கூடும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! வருமானம் சிறப்பாக இருக்கும்.

இன்று தீவிர தெய்வபக்தியால் ஆழ்மனதிற்குள் நிம்மதி கூடிவிடும். புத்திர பாக்கியம் ஏற்படும். இல்லத்தில் மழலைச் செல்வம் கேட்கக்கூடிய அம்சம் இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் நல்லவிதமாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கும். வாக்குவாதங்கள் இல்லாமல் இன்றைய நாளை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வமாக இருப்பீர்கள். வெளியூர் பயணங்கள் எல்லாம் சாதகமான பலனை கொடுக்கும். நட்பால் உயரும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உங்களைத் தேடிவரும். வசீகரமான தோற்றம் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும்.

புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அனுகூலமான பலனை கண்டிப்பாக பெறமுடியும். நல்ல மாற்றங்கள் காத்திருக்கின்றது. மாணவர்களும் சுறுசுறுப்பாக செய்யக்கூடியவர்களாக இருப்பீர்கள். கல்வியில் மேன்மையான சூழலை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்விக்காக எடுத்த அனைத்து முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும். காதல் விவகாரங்கள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். திருமணத்திற்கு ஏற்பாடு செய்தால் எல்லாவிதமான நன்மையும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்

Categories

Tech |