கும்பம் ராசி அன்பர்களே.! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
இன்று புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் இருக்கும். கலைஞர்களுக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள் தட்டிச் செல்லும். தனவரவு வருவதில் சோதனைகள் நிலவும். கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக சிக்கல்கள் தீரும். வியாபாரத்திலிருந்த பணப் பிரச்சனை குறையும். செல்வாக்கு கூடும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை இருக்கும். வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழல் இருக்கின்றது. திருமண காரியங்கள் கைகூடும்.
கணவன்-மனைவிக்கிடையே அன்பு கூடும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். காதல் சிரமத்தை கொடுக்கும். காதல் கைகூடம். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொண்டு பின்னர் பேச வேண்டும். மாணவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு செயல்பட வேண்டும். படிப்பிற்காக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஊதா