Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! எச்சரிக்கை வேண்டும்….! மனக்கசப்பு ஏற்படலாம்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! மகிழ்ச்சியான செய்திகள் வரும்.

இன்று முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளுக்கு இடையில் மனக்கசப்புகள் உருவாகலாம். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மன குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். கல்யாண கனவுகள் கண்டிப்பாக நினைவாகும். இல்லத்தில் கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கின்றது. தேவையற்ற சகவாசத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பக்குவமாகப் பேசி விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் படிப்பின் மீது அக்கறை கொள்வீர்கள். படிப்பிற்காக நேரம் ஒதுக்குவீர்கள். கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 6                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு

Categories

Tech |