Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! பிரச்சனைகள் தீரும்….! மனநிம்மதி கிடைக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! நீண்ட நாள் ஆசைகள் கண்டிப்பாக நிறைவேறும். 

இன்று சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மனோ தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா காரியங்களிலும் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். கௌரவம் அந்தஸ்து உயர்ந்துவிடும். எல்லா தரப்பினரிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். மற்றவர் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகும். சில நபர்கள் வேண்டும் என்றே உங்களிடம் தொந்தரவு செய்யக் கூடும். அதனை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். நீண்ட நாள் ஆசைகள் கண்டிப்பாக நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். முன்னோர் சொத்துக்களில் பிரச்சனைகள் சாதகமான பலனை கொடுக்கும்.

காதலில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மனநிம்மதி இருக்கும். காதலின் செயல்பாடுகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். கண்டிப்பாக வெற்றியான காதலாக அமையக்கூடும். மாணவர்களுக்கு மிகவும் நல்ல நாள். மாணவர்கள் மேல் கல்விக்கான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்கள் தன்னைத்தானே மாற்றிக்கொள்ள முடியும். விளையாட்டுத்துறையில் கூட உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் சிவப்பு

Categories

Tech |