கும்பம் ராசி அன்பர்களே.! அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
புண்ணிய காரியங்களால் நன்மை ஏற்படும். இறை வழிபாட்டில் உங்களுக்கு அதிக அளவில் நன்மை ஏற்படும். ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு காரியத்திலும் இறங்க மாட்டீர்கள். பிறருக்கு கட்டலையிடுகின்ற அரசு உயர்பதவிகள் கிடைக்கக்கூடும். உங்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி சிலர் நடந்து கொள்வது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். தேவையான பொருட்களை வாங்குவீர்கள். போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவிகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் இருக்கும். செலவுகள் குறையும். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை அடைய அடைபடும்.
மனைவியின் மூலம் வருமானம் வரக்கூடிய சூழல் இருக்கின்றது. காதலில் மனம் சந்தோஷத்தைக் கொடுக்கும். காதலில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து விடும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். தடைகள் விலகி செல்லும். முன்னேற்றமான தருணங்கள் ஏற்படுகின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை