Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! குழப்பங்கள் தீரும்….! மகிழ்ச்சி உண்டாகும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! நினைத்த காரியங்களில் சிறப்பாக நிறைவேற்ற முடியும். 

இன்று சமயோஜித புத்தியால் சாதனை படைக்கும் நாளாக இருக்கும். சில செயல்களில் உங்களுக்கு கண்டிப்பாக அதிருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். நூதன பொருள் சேர்க்கை இருக்கும். எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும். தொழிலில் நீங்கள் தொழில்நுட்பத்தைப் புகுத்தி வெற்றி கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முடிவு வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் எல்லாவற்றையும் குறித்துக் கொள்ள வேண்டும். உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். சிறு முயற்சிகளில் கூட சின்ன சின்ன தடைகள் இருக்கும். அதனை உங்களால் சரிசெய்துகொள்ள முடியும். நினைத்த காரியங்களில் சிறப்பாக நிறைவேற்ற முடியும். ஆனால் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும்.

மனம் தளராமல் எதிலும் ஈடுபட வேண்டும். எல்லாவிதமான நன்மையும் நடக்கும். இன்று குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருக்கும். பொறுப்புகளை உணர்ந்து எதிலும் ஈடுபட வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும். பெண்களுக்கு தைரியமான நாளாக அமையும். காதலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு முயற்சியிலும் சிறு முன்னேற்றம் இருக்கும். காதல் மனதை போட்டு வாட்டிய நிலைபாடுகள் குழப்பத்தை கொடுக்கும். எல்லாவற்றையும் சரி செய்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். கல்வி மீது அக்கறை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 5                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை

Categories

Tech |