கும்பம் ராசி அன்பர்களே.! பணவரவு அதிகமாக இருக்கும்.
இன்று உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பலமும் வலிமையும் கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுசிறு பாதிப்புகள் குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதினால் மருத்துவ செலவுகள் குறைந்து விடும் கண்டிப்பாக உங்களுடைய திறமை வெளிப்படும். இந்திய ஒரு காரியத்திலும் துணிந்து ஈடுபடுவார்கள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். கும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருந்த வீண் அலைச்சல்கள் தீரும். மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கண்டிப்பாக நிதானமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முடிவெடுக்க வேண்டும். காசு கையில் அதிகமாக புரளும். செலவை திட்டமிட்டு செய்ய வேண்டும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மனம் தெளிவடையும். காதல் கசக்கும். பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும். மாணவர்களுக்கு சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியும். கல்வியில் சாதிக்க முடியும். கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீலம்