Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! குழப்பங்கள் தீரும்….! செலவுகள் அதிகரிக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! மன குழப்பங்கள் நீங்கும்.

இன்று கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். குடும்ப சுமையும் கூடிவிடும். குடும்ப தேவைகளும் அதிகரித்து விடும். வரவை விட செலவு கூடுதலாக இருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். விரும்பிய பொருட்களை வாங்க விரயம் செய்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்பு சரியாகும். குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். மனநிம்மதி உண்டாகும்.

தாய்வழி உறவில் இருந்து வந்த மனக்கசப்புகள் சரியாகும்.  தைரியமாக முடிவுகள் எடுக்க முடியும். காதல் கசக்கும் படியாக இருக்கும். காதலில் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க வேண்டும். படிப்பின் மீது மட்டும் அக்கறை செலுத்த வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 5                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்

Categories

Tech |