கும்பம் ராசி அன்பர்களே.! நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
இன்று மிக முக்கியமாக கலைத்துறை சார்ந்தவர்களுக்கும் முன்னேற்றம் கண்டிப்பாக காத்திருக்கின்றது. உங்களுடைய செயல்களில் வேகம் கூடும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதற்கு கடுமையான முயற்சிகள் இருக்கின்றது. வாழ்க்கை என்பது அடுத்த கட்டத்திற்கு எளிமையாகச் சொல்லும். கண்டிப்பாக உங்களால் முன்னேறிச் செல்ல முடியும். உயர்வான எண்ணங்கள் இருக்கும். அந்தஸ்து கூடும். செல்வாக்கு கூடும். அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்டு எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். சவால்களை ஏற்றுக் கொள்ளும் நாளாக இருக்கும். உதவி என்று வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடியும். ஆதாய பணவரவு இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். பிரச்சனைகளை உடைத்தெறிந்து வெற்றி கொள்ள முடியும்.
நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல இடத்திற்கு செல்ல முடியும். எதிர்பார்ப்புகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். இனிமையான பேச்சு வெளிப்படும். வசீகரமான தோற்றம் இருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். காதல் பிரச்சினை கொடுத்து பின்பு நிம்மதியை ஏற்படுத்தும். கவலைப்பட வேண்டாம். மாணவர்களுக்கு மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகளும் கல்வியில் சாதிக்க கூடிய எண்ணமும் இருக்கும். மாணவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் மஞ்சள்