Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! சிக்கனம் வேண்டும்….! எச்சரிக்கை தேவை….!!

கும்பம் ராசி அன்பர்களே.! நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். 

இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். வி.ஐ.பி களின் சந்திப்புகள் கண்டிப்பாக கிடைக்கும்.  வருமானம் இரு மடங்காக இருக்கும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களை கொண்டு வந்து கொடுப்பார்கள். மற்றவர்களால் ஏற்படும் தொல்லையிலிருந்து கண்டிப்பாக விடுபடுவீர்கள். இன்று சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். கவனமாகவும் செயல்படுவீர்கள். எச்சரிக்கையுடனும் இருப்பீர்கள். சில காரியங்கள் மட்டுமே மந்தமான போக்கு காணப்படும். காலையில் மந்தமாக இருப்பீர்கள். பின்னர் சுறுசுறுப்பாக இயங்குவீ ர்கள். காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்வீர்கள். சில காரியத்தில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். மனதிற்கு சந்தோஷம் இருக்கும். தேங்கிய சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்கப்படும். அது உங்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நிதானமான போக்கு இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு இருக்கும். காதல் வெற்றியை கொடுக்கும். காதலி நிலைபாடுகள் சந்தோஷத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு இன்று புதுப்புது முயற்சிகளில் ஆர்வம் செல்லும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமுடன் இருப்பீர்கள். மாணவர்கள் எதையும் திறமையாகச் செய்வதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். மாணவர்கள் இன்று புத்துணர்ச்சி கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |