கும்பம் ராசி அன்பர்களே.!
இன்று உங்களுக்கு சிலரால் தொல்லை உருவாகக்கூடும். செயல்களில் திருத்தம் தேவை. தொழில்களில் அதிகப்படியான பணி சுமை இருக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பணியாளர்களால் முன்னேற்றமடைய கூடும். லாபம் கூடிவிடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைத்துவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு இன்றி அமைதியாக பணிகளை கவனிக்க முடியும். எல்லாவற்றையும் சமாளிக்க கூடிய திறமை இருக்கும். வரும் வாய்ப்புகள் சரியானதுதானா என்று யோசித்து முடிவெடுக்க பாருங்கள். திருமணமாகாதவர்களுக்கு கூட நல்ல வரன்கள் கண்டிப்பாக கிடைத்துவிடும்.
அந்த வரன்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு திருமணத்தை முடிக்க பாருங்கள். இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கின்றது. இன்று காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் உங்களுக்குக் கைகூடி விடும். ஆனால் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளை உங்களால் சமாளிக்க முடியாமல் போய்விடும். இன்று மாணவர்களுக்கு படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செல்லாது. கூடுமானவரை பெற்றோர்கள் சொல்வதை கேளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இல்லையேல் ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இந்த இரு நிறமும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் முன்னேற்றம் உங்களுக்கு காத்திருக்கிறது.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பிங்க்