கும்பம் ராசி அன்பர்களே.! வீண்வம்புக்கு செல்லாமல் இருப்பது நல்லது.
இன்று வீண்வம்புக்கு செல்லாமல் இருப்பது நல்லது. தேவையில்லாமல் சில நபர்கள் உங்களை கிண்டலாக பேசக்கூடும். அதனை நீங்கள் முன்கூட்டியே சரி செய்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு அதிகப்படியான செலவுகள் இருக்கும். பெண்கள் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை காணப்பட்டாலும் எல்லாம் முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் நீங்கிவிடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். தாமதத்தை கண்டு எப்பொழுதும் கலங்க வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். பிறரிடம் அன்பு காட்ட வேண்டும். யாரிடமும் கோபம் கொள்ள வேண்டாம். மனதிற்குள் கஷ்டங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
முன்னோர் சொத்து கையில் வருவதற்கான சூழல் இருக்கும். பிரச்சினைகளை பெரிதாக கண்டு பயப்பட மாட்டீர்கள். காதலுக்கு எண்ணற்ற முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். கவலைப்படாமல் இருக்க வேண்டும். காதல் வெற்றியை கொடுக்கும். பெண்களுக்கு அவசரத்தின் காரணமாக சில காரியங்களில் முன்னேற்றம் இல்லாமல் போகலாம். அவசரமும் அலட்சியம் காட்டி எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு முன்னேற்றகரமான சூழல் இருக்கின்றது. கல்வியில் முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கின்றது. மாணவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்