Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! பணவரவு அதிகரிக்கும்….! கோபத்தை குறைக்க வேண்டும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

இன்று பணவரவு கண்டிப்பாக அதிகரிக்கும். சீரான ஓய்வு இருக்கும். சுயநலம் கருதாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கூடும். எல்லா விதத்திலும் உங்களுக்கு நன்மை ஏற்படும். தொட்டது கண்டிப்பாக துலங்கும். விட்டதை பிடித்து விடுவீர்கள். கடமை தவறாமல் இருப்பீர்கள். உழைப்புக்கேற்ற நல்ல பலன் இருக்கும். கூடுதல் முயற்சி இருக்கும். எல்லாம் உங்களுக்கு சிறப்பை ஏற்படுத்தும். மற்றவர் பிரகாரங்களில் தலையிடும் போது கவனம் வேண்டும். மனதில் ஒருவித குழப்பங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அதற்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதரவு இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். எதிர்த்து பேச வேண்டாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். முறையற்ற வழிகளில் பணம் வருவதற்கான வாய்ப்பு இருக்கும்.

கடினமான உழைப்பும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். திடீர் கோபத்தை குறைக்க வேண்டும். அதிகப்படியான கோபம் உடலுக்கு கேடு விளைவிக்கும். கெட்ட சகவாசத்தை தவிர்க்க வேண்டும். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். காதல் விவகாரங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். காதல் கைக்கூடி இன்பத்தை கொடுக்கும். மனதிற்கு பிடித்தவரை சந்திக்க முடியும். பெண்களுக்கு சுய கவுரவம் பாதுகாக்கப்படும். பெண்களுக்கு பிடித்தமான ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கையில் காசு பணம் இருக்கும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு எல்லாவிதமான நல்லதும் நடக்கும். மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். கல்வியில் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் நீலம்

Categories

Tech |