Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! துணிச்சல் அதிகரிக்கும்….! அமைதி ஏற்படும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! பெண்களுக்கு அதிகப்படியான துணிச்சல் இருக்கும்.

பண வரவு அதிகரிக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். அவர்கள் குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை கொடுக்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வசீகரமான தோற்றம் இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மன சங்கடம் உண்டாகும். வாகனம் பயன்படுத்தும் போது கவனம் வேண்டும். சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படும். பெண்கள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அதிகப்படியான துணிச்சலும் மன தைரியமும் இருக்கும்.

கண்டிப்பாக புதிய வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கான சூழல் இருக்கும். காதலில் உள்ளவர்களின் நிலைபாடுகள் கவலையை கொடுத்தாலும் பின்னர் சரியாகும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவர்கள் எதையும் திறம்பட செய்வீர்கள். கல்வியில் அக்கறை இருக்கும். ஆர்வத்துடன் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                          அதிர்ஷ்டமான எண்:  7 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

Categories

Tech |