Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! நிதானம் வேண்டும்….! துணிச்சல் இருக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! மனதிற்குள் சந்தோஷம் இருக்கும்.

இன்றைய நாள் எதையும் சாதிக்கும் துணிச்சல் உங்களிடம் இருக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் உங்கள் கையில் கிடைக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்க கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள் என்று சொல்லலாம். அரசு வழியில் மானியம் கிடைக்கும். சுபகாரியங்கள் யாவும் கைகூடும். கலைஞர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பட வாய்ப்புகளை பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். உங்களுடைய திறமைகளை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துவீர்கள். சம்பந்தப்பட்ட விஷயங்களில் திறமை இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நிதானமான செயல்பாடுகள் இருக்கும். மனதிற்குள் சந்தோஷம் இருக்கும்.

ஆர்வமாக கற்றுக் கொள்ளக் கூடிய அமைப்பு இருக்கும். உழைப்புக்கேற்ற தனவரவு இருக்கும். காதல் கசக்கும் படியாக இருக்கும். அதனுடைய நிலைகள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு எதையும் திறமையாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியில் வெற்றி பெறக்கூடிய சூழல் இருக்கும். கல்வி மீது அதிக அக்கறை இருக்கும். அக்கறையின் காரணமாக கல்வி மீது அதிக ஆர்வம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் வெள்ளை

Categories

Tech |