Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! பிரச்சனைகள் இருக்காது….! முன்னேற்றம் ஏற்படும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லை.

இன்று பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். வாகன யோகம் கண்டிப்பாக இருக்கும். உங்களுடைய உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் கூட இன்று துரிதமாக நடக்கக்கூடும். வீண் பிரச்சனைகளில் நீங்கள் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வந்தாலும் இறுதியில் உங்களுக்கு வெற்றி இருக்கிறது. முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் மூலம் உங்களுக்கு உதவியும் கிடைக்கும். அவர்கள் மூலம் தொழிலில் லாபமும் ஏற்படும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். கணவன் மனைவிக்கு இடையே பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது.

சுமூகமான உறவு நீடிக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாள். காதல் உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். பிரச்சனைகள் இருக்காது. இன்று மாணவர்கள் செய்யக்கூடிய செயலில் கவனம் இருக்கட்டும். மாணவர்கள் இன்று சுறுசுறுப்புடன் இயங்குவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியை நீங்கள் செய்ததாலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |