கும்பம் ராசி அன்பர்களே.! பக்குவமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளுங்கள்.
இன்று பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகளைப் பெற வேண்டும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சினை தலைதூக்கும். அதனை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசுங்கள். சூழ்நிலைகளை எடுத்துரைத்து அதற்கு ஏற்றாற்போல இருவரும் நடந்து கொள்ள வேண்டும். மனதிற்குள் இருந்த சோர்வு நீங்கிவிடும். உற்சாகம் பிறந்துவிடும். காலையிலேயே உங்களுக்கு கலகலப்பான செய்திகள் வந்துவிடும். எதிர்பார்த்த தகவல்கள் சாதகமாகவே வரும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு நல்ல வரணும் வெகுநாட்களாக திருமணமாகிக் குழந்தைகள் வரும் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியமும் இல்லத்தில் மழலைச் செல்வம் கேட்க கூடிய அம்சமும் இருக்கின்றது.
மனதிற்கு சந்தோஷம் ஏற்படும். இன்று காதலில் உள்ளவர்கள் பக்குவமாக நடந்து கொண்டு காதலை வெளிப்படுத்தவேண்டும். வெளிப்படுத்திய காதல் ஓரளவு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். காதலில் மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க முடியும். இன்று மாணவர்களைப் பொருத்தவரை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வாருங்கள் முன்னேற்றம் காத்திருக்கின்றது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மட்டும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன்.