Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்….! நிதானம் தேவை….!!

கும்பம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில்  மனஸ்தாபங்கள் உண்டாகும்.

இன்று பணம் முறையற்ற வழிகளில் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் முறையற்ற வழிகளில் செலவு செய்வதற்கும் வாய்ப்புள்ளது. நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சில நபர்களிடம் தேவையில்லாத உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டாம். தேவையற்ற கோபம் கூட உருவாக்குவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. தேவையற்ற உறவுகளால் குடும்பத்தில்  மனஸ்தாபங்கள் உண்டாகும். அதிக உழைப்பின் காரணமாக ஓய்வு வசதி ஏற்படும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கண்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றால் மன அமைதி கிடைக்கும்.

நிதானித்து பேசினாலே காரியத்தில் வெற்றி ஏற்படும். பிரச்சினைகளில் தலையிடாமல் இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் வந்து விடும். காதல் கசக்கும். காதலில் தேவையில்லாத சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க கூடிய சூழ்நிலை இருக்கும். இந்த முக்கியமான பணியை  மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 8                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |