Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! குழப்பம் இருக்கும்….! எச்சரிக்கை வேண்டும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! வாழ்க்கை தரம் உயரும். 

இன்று நிதிநிலைமை எல்லாம் சரியாக கூடிய நாளாக இருக்கும். எடுத்த முயற்சியில் எண்ணற்ற தடைகள் ஏற்பட்டாலும் உங்களால் சரியான முறையில் செய்ய முடியும். ஆனால் சில காரியங்களில் குழப்பம் இருக்கும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதினால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். வரவைக் காட்டிலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். நண்பர்கள் கூட பகையாக கூடும். நீங்கள்தான் பகையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் பணம் தேவைகள் அதிகமாக ஏற்படும். உத்யோகத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் அன்பாக பேசவேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வில்லாமல் இன்று பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம் நெருப்பு ஆயுதம் போன்றவற்றை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அக்கம்பக்கத்தினரிடம் உரையாட வேண்டும்.

உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்து கொடுப்பீர்கள். நினைத்தது ஓரளவு நிறைவேறும். வாழ்க்கை தரம் உயரும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். காதல் விவகாரங்கள் மனதிற்கு கஷ்டத்தை ஏற்படுத்தும். கொஞ்சம் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். மனதிற்குள் உங்களுக்கு குழப்பங்கள் இருக்கும். காதல் கண்டிப்பாக கஷ்டத்தைக் கொடுக்கும். மாணவர்களுக்கு என்ன செய்வது எப்படி செய்வது போன்ற குழப்பங்கள் இருக்கும். மாணவர்கள் எந்த ஒரு காரியத்தையும் குழப்பங்கள் இல்லாமல் திறமையாக தெளிவுடன் செய்ய வேண்டும். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென் மேற்கு                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |