Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! கோபத்தை குறைக்க வேண்டும்….! சுறுசுறுப்பாக இருப்பீர்கள்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! பணிவாக நடந்து கொள்ள வேண்டும். 

இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாக இருக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். சுறுசுறுப்பாக எந்தவொரு பணியிலும் ஈடுபட வேண்டும். கொஞ்சம் மந்தமான நிலை இருக்கும். உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை சிறப்பாக செய்யவேண்டும். மனக்குழப்பங்கள் இருக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசரம் இருக்கக் கூடாது. புதிய பொறுப்புகளை கவனமாக கையாளவேண்டும். தேவையில்லாத புராணங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். எதிரிகளால் உங்களுடைய உறவினர்களுக்கும் தொழிலுக்கும் சோதனைகள் வருவதற்கான சூழல் இருக்கும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். பணிவாக நடந்து கொள்ள வேண்டும். கோபம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக வாக்குறுதிகள் எதுவும் கொடுக்கக்கூடாது. ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பண பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். பெண்கள் கவனமாக எதிலும் ஈடுபட வேண்டும். காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும். பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். காதலில் நீங்கள் ரொம்ப கவனமாக ஈடுபடவேண்டும். வார்த்தைகள் இன்று கோபமாக வெளிப்படும். மாணவர்களுக்கு துணிச்சலாக எதையும் செய்யக் கூடிய ஆற்றல் இருக்கின்றது. மாணவர்கள் செய்யக் கூடிய காரியங்களில் யோசித்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு குழப்பங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிற உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு

Categories

Tech |