Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்….! புத்துணர்ச்சி ஏற்படும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! கெட்ட சகவாசத்தை விட்டுவிடவேண்டும்.

இன்று உங்களுடைய பிடிவாத போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். பிள்ளைகள் பற்றிய கவலைகளும் இருக்கும். பயணங்கள் கூட நல்லபடியாக இருக்கும். பயணங்களால் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.  கலைத் துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். அதிக வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவையிலிருந்த பாக்கிகள் திருப்திகரமாக கையில் வந்து சேரும். புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். கெட்ட சகவாசத்தை விட்டுவிடவேண்டும். இந்த ஒரு முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சியில் தீவிர கண்காணிப்பு வேண்டும். கண்டிப்பாக விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கின்றது. குடும்பத்தைப் பொருத்தவரையில் நிதானமாக இருக்க வேண்டும். பெரிய தொந்தரவுகள் இருக்காது. மாணவர்களுக்கு கல்வியில் மென்மையான சூழலில் இருக்கும். கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காதல் பிரச்சினை ஏற்படுத்தாது. சந்தோஷத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் சிவப்பு

Categories

Tech |