கும்பம் ராசி அன்பர்களே, இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாகவே இருக்கும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும், அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் வருமானம் கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.
ஒரு காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் விருந்தினர் வருகையால் செலவு இருக்கும். இன்று உறவினர் வகையிலும் அதிக செலவு இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்