75 வயதாக மூதாட்டி ஒருவர் குப்பை கிடங்குகளில் இருந்து துணி உள்ளிட்ட பொருட்களை எடுத்து அதனை விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இதனை பார்த்த சிலர் தள்ளாடும் வயதில் இருக்கும் மூதாட்டியின் நிலையை கண்டு சில உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தருண் மிஸ்ரா என்னும் வாலிபர் மூதாட்டியின் நிலையை பார்த்து அவருக்கு தேவையான பொருட்கள், சேலைகள் வாங்கிக் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் தள்ளு வண்டியின் காய்கறி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருகிறார். வாலிபரின் இந்த செயலுக்கு இணையதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Humanity.🙏🙏🙏 pic.twitter.com/NUZTGEB6Cp
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) October 18, 2022