தற்போது அனைவரும் தங்களது பணிக்காகவும், படிப்பதற்காகவும் நல்ல லேப்டாப் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் லேப்டாப்பின் விலை பார்த்து நம்மால் வாங்க முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் குறைந்த விலையில் நமக்கு ஏற்றவாறு லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த லேப்டாப்பில்ப்டாப்பின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை நாம் இப்போது பார்க்கலாம்
Lenovo IdeaPad slim 5 லேப்டாப்பின் ஸ்பெக் டி எம் டி Ryzen 5. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி SSD வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே 15.6″ இன்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் வெயிட் 1.66 கேஜி ஆகும். மேலும் 6 crore processor வழங்கப்பட்டுள்ளது. இந்த Lenovo IdeaPad slim 5 லேப்டாப்பின் ஆரம்பா விலை ரூ.54,000 ஆகும்.