Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதிகளில் திருக்கோவிலூர் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதிகளில் பாலா மற்றும் ஆதி ஆகிய 2 நபர்கள் சட்ட விரோதமாக லாட்டரிச் சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 28 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Categories

Tech |